காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியுற்றது.
உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக, புதினுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள ...