டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 9 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்தது கார் குண்டு வெடிப்பு என எஃப் ஐ ஆரில் பதிவு செய்திருக்கிறது
டெல்லி கார் வெடிப்பு 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கிய நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் கார் பயண விவரங்கள் ...