கர்நாடகாவில் 100 எம்எல்ஏக்கள் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை ஆதரிப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் உசேன் தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.