பலதார மணத்தைத் தடை செய்யும் மசோதாவை அசாம் சட்டமன்றம் இன்று நிறைவேற்றியது, இதன்மூலம் திருமணத்தை மறைப்பவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அசாம் பாடகர் ஜூபின் கார்க் மரணம் தொடர்பான வழக்கில் மர்மம் நீடிப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாடகர் ஜூபீன் கார்க் இறந்தது தொடர்பாக அசாம் காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) காவல்துறை அதிகாரியான அவரது நெருங்கிய உறவினரைக் கைது செய்துள்ளனர்.