சில தினங்கள் முன்பு சிவராஜ்குமார் அளித்த பேட்டி ஒன்றில் “ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். சென்ற பாகத்தின் தொடர்ச்சியாக தான் இந்தப் படம் இருக்கும். அதை விட இதில் எனக்கு கொஞ்சம் பெரிய ரோல்” என பேசி இருந் ...
ஷாரூக்குடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷ்ராஃப், ராணி முகர்ஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் சல்மான்கான் ஒரு கேமியோ பாத்திரத்திலும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் 56 தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று புதுக்கோட்டை வருகை தரும் நிலையில், விழா பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநில வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில், மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.