நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி செய்தது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.