இந்தியா மீதான வரியை 18 சதவீதம் குறைக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இறக்குமதிக்கு இந்தியா பூஜ்ய வரி விதிக்கும் என்று வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத ...
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.