மத்தியப் பிரதேசத்தில் 23 ஆயிரத்திற்கும மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காணவில்லை என்று அம்மாநில அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைக்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.