மலையாளத் திரையுலகில் பாலியல் அத்துமீறல் மற்றும் பாகுபாடு குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதிவான 35 வழக்குகளைக் கைவிட கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது.
சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக நாளுக்கு நால் பெண்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் வேளையில், இந்த விவகாரம் குறித்து வெற்றிமாறன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளா திரையுலகை ஹேமா கமிட்டி அறிக்கை கலங்கடித்து வரும் நிலையில், இதுபோன்ற கமிட்டியை அமைக்க வேண்டுமென, பல்வேறு திரைப்படத்துறைகளிலும் குரல்கள் எழுந்திருக்கின்றன.