இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஸி ஜின்பிங் - டொனால்டு ட்ரம்ப் சந்திப்பு முதல் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில், அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி வரை விவரிக்கிறது.
”உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த டொனால்டு ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்” என சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பிடனிடம் தெரிவித்துள்ளார்.