தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்க துவங்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
செய்யாறு அருகே வயலில் விதைத்த நெல் விதைகள் ஒரு சதவீதம் கூட முளைக்காததால் விவசாயிகள் வேதனை. தன் பிள்ளை கருவிலேயே களைந்தது போல கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்.