தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்ட மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் பதிவாகும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருப்பது மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பட்டியலின, பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகம் நிகழும் மாநிலம் உத்தர பிரதேசம் 3ஆம் இடத்தில் ராஜஸ்தான், 4ஆம் இடத்தில் தலைநகர் டெல்லி என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன..
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளியை குற்றம் நடைபெற்ற மாந்தோப்பிற்கு அழைத்து சென்று ஒப்புதல் வாக்குமூலம் பெற்று காவல்துறையினர் வீடியோ பதிவு செய்தனர்.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு கமல்ஹாசன் எம்.பி முதல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வரை பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.