அமைச்சரவையில் தமக்குரிய இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலுவாக குரலெழுப்ப வேண்டிய நேரம் இது எனவும் எம்.பி-யும் விசிக பொதுச்செயலாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவரை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
பாலிவுட்டின் பாய்ஜான் என்று அழைக்கப்படும் சல்மான் கானுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள். பாலிவுட்டின் இதயத்துடிப்பாக திகழும் சல்மான் கானின், 30 ஆண்டுகால திரைவாழ்வில் சில பகுதிகளை பார்க்கலாம்.
மூன்று தசாப்த உறவு எனும் நீண்டதொடர்புடைய மதிமுக உடனான பயணத்தை முடித்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் மல்லை சத்யா. அடுத்தது என்ன புதிய கட்சிதான் என்கிறார்கள். இதுகுறித்த முழுக் கதையை பெருஞ்செய்தியில் ...
நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் பிறந்த நாள் இன்று. கவிதையின் இதயமாகவும், புரட்சியின் குரலாகவும் விளங்கிய அவரைப் பற்றிய சிறு தொகுப்பை காணலாம்...