5 நாளில் ரூ.1000 கோடியை நெருங்கும் வசூல்.. முதல் இந்திய சினிமாவாக வரலாற்று சாதனை படைக்கும் புஷ்பா 2!
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்திருக்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் 4 நாளில் 800 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.