\
வேட்டையன்
வேட்டையன்முகநூல்

வேட்டை தொடர்கிறது... உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் வேட்டையன்!

வேட்டையன் திரைப்படம் 240 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

ரஜினிகாந்த் - ஞானவேல் கூட்டணியில் உருவான வேட்டையன் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இதில் காவல் துறை அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்ட்டரை எதிர்க்கும் வழக்கறிஞாக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர்.

வேட்டையன்
வேட்டையன் எக்ஸ் தளம்

படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் சூழலில், வேட்டையன் வசூல் பற்றிய தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வேட்டையன்
‘இது லிஸ்ட்லயே இல்லையே..’ பாலிவுட்டை கையிலெடுக்கும் அம்பானி.. பெரும் தலையுடன் போட்ட டீலிங்!

அதில், “வேட்டையன் உலகம் முழுவதும் 240+ கோடிகளைத் தாண்டி இன்னும் வசூல் படைத்துக்கொண்டிருக்கிறது! தலைவரின் ஆதிக்கத்திற்கு எல்லையே இல்லை. வேட்டை தொடர்கிறது! வேட்டையன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி & கன்னடத்தில் வெற்றிகரமாக ஓடுகிறார்!” என்று பதிவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com