ஒசூர் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, மத்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
வெளியூர் வியாபாரிகளை அழைத்து வந்து பத்திர பதிவு செய்கிறார்கள் என விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தலைவர் சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார் .
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10-ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.