தஞ்சாவூர் மாவட்டத்தில் லிஃப்ட் கேட்ட 45 வயது பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இருவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெய்வேலி என்.எல்.சி தலைமை அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் மர்ம நபர் அங்கு உள்ள ஊழியரின் செல்போனை திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.