பணிக்கொடை இல்லை, அவரது சேவையின் போது வேறு எந்த இராணுவ வசதிகளும் இல்லை, தியாகம் செய்த அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் இல்லை. இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டம் தீட்டுகிறது அக்னிவீரர் திட்டம்
கிரிக்கெட் வர்ணனைகளில் கூட நிறப்பாகுபாடு இருப்பதாகவும், தான் கருப்பாக இருப்பதால் 23 ஆண்டுகளாக புறக்கணிப்படுவதாகவும் முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பகீர் கிளப்பியுள்ளார்.