சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷிவம் துபே, அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.
2023 லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணி, சுரேஷ் ரெய்னாவின் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி லெஜண்ட்ஸ் லீக் பட்டத்தை தட்டிச்சென்றது.