IRGC எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையே அனைத்து முடிவுகளை எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை, அமெரிக்காவும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருந்தது.
F-15 விமானியை மீட்கும் பணியின்போது War Room கூட்டத்திலிருந்து அதிபர் டொனால்டு ட்ரம்பை அமெரிக்க ராணுவம் வெளியேற்றியதாக AFP நிறுவனத்தின் செய்தி கூறுகிறது. இதுகுறித்த முழு விவரம் இந்த வீடியோவில்..
Military Mail முடக்கம் காரணமாக, கப்பல்களில் உள்ள வீரர்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் இதர சப்ளைகளைக் கொண்டு செல்லும் விநியோகச் சங்கிலி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.