ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தன்னை முதல்வர் அடிக்க வந்ததால், இரண்டு மாத மன உளைச்சலில் இருந்த தார்வாட் கூடுதல் எஸ்பி நாராயண பரமானி தற்போது விருப்ப ஓய்வு பெற கடிதம் அளித்திருந்தார்.
வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம் தீவிரமடைந்துள்ளது. இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.