செங்கோட்டையன் ராஜினாமா பின்னணி என்ன? | Sengottaiyan | EPS | VIJAY

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அவரது இந்த முடிவுக்கு பின்னால் இருக்கும் அவரது திட்டம் என்ன என்பதை பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com