இன்றைய தலைப்புச் செய்தியானது, இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை முதல் த.வெ.கவின் பெரம்பலூர் பரப்புரை ரத்து வரை விவரிக்கிறது.
ஆசிய கோப்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் போட்டியை ரத்து செய்ய முடியாது என மறுத்துள்ளது.
அதிமுக இரட்டை இலை சின்னம் மற்றும் சட்ட விதிகள் திருத்தம் தொடர்பான இரண்டு முக்கிய வழக்குகள் மீது சென்னை மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.