உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற செய்திகள் வருதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் என சொல்லியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
சில மாதங்களாக சுற்றி வரும் தகவல் ஒன்று பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை பிரதீப் இயக்குகிறார் என்ற தகவல்தான் அது.
படத்தில் பிரதீப்- மமிதா இருவரும் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்துவார்கள். லவ் சப்ஜெக்ட் மட்டுமல்லாது கதையில் ஒரு மாஸ் இருக்கும். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும்.
மார்ச் 10aaம் தேதி முதல் படத்தின் ஷுட்டிங் சென்னையில் துவங்கியது. பின்பு அட்டப்பாடி, கோழிக்கோடு, கோயம்புத்தூர், மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.