தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர் உட்பட 7 பேர் கைது. 25 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.