Search Results

யுவன் சங்கர் ராஜா - இயக்குநர் ராம்
Rishan Vengai
2 min read
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’பறந்து போ’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஏன் யுவன் சங்கர் ராஜா வேலை செய்யவில்லை என்பதற்கு இயக்குநர் ராம் விளக்கம் கொடுத்துள்ளார்.
வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலம் 7.47 லட்சம் மோசடி
Jayashree A
1 min read
வங்கியில் இருந்துதான் குறுஞ்செய்தி வந்துள்ளது என நம்பி தங்கராஜ் whatsapp-ல் வந்த லிங்கை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர் பிறந்த தேதி பதிவு செய்துள்ளார்.
whatsapp
Rishan Vengai
2 min read
படிக்காத, தவறவிட்ட மெசேஜ்களை Remind செய்யும் விதமாக. Whatsapp புதிய அப்டேட்டை கொண்டுவர உள்ளது.
பும்ரா - ஹர்திக்
Rajakannan K
2 min read
"இம்மாதிரியான டி20 போட்டிகளில் பந்து முதல் 2 ஓவர்களுக்கு மட்டும்தான் ஸ்விங் ஆகும் எனும் நிலையில், போட்டியில் முதலிலேயே தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்” என மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ...
Babar Azam
webteam
1 min read
உலகக் கோப்பை தோல்விகளை அடுத்து தன்னை விமர்சித்து வரும் முன்னாள் வீரர்களுக்கு பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பதிலடி கொடுத்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
PT WEB
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை ஒரு நாள் முன்னதாகவே செலுத்தப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் இன்றே மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com