“சென்னை பெருவெள்ள நேரத்தில் பிஸ்கட், பால் பாக்கெட்கூட காங்கிரஸ் கட்சியினர் கொடுக்கவில்லை” - அண்ணாமலை
"நான் லேகியம் விற்பவன்தான்; இந்த லேகியத்தை சாப்பிட்டால் தவழ்ந்து செல்ல வேண்டாம். நிமிர்ந்து ஆட்சி செய்யலாம். பங்காளி கட்சிகளை ஒழிக்க லேகியம் விற்கின்றேன்" என அதிமுக விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி கொட ...