முன்னாள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகள் பிரிஷ்டி முகர்ஜி அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறைக் காவலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கட்சித் தொண்டர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஹலிசஹரில் பானர்ஜிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக அராஜகமான முறையில் நடந்து வருவதாகவும், தன்னை மவுனமாக்க வேண்டும் என்றால் தன்னை கொல்ல வேண்டியிருக்கும் என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.