இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு, தோனி ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விராட்கோலி குறித்து தோனி பேசி இருக்கும் வீடியோ தற்போது, கிரிக்கெட் ரசிகர்களால் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
2011 உலகக்கோப்பை அணியில் இறுதிவரை யுவராஜ் சிங்கை தேர்வுக்குழு தேர்வுசெய்யவில்லை என்றும், தோனியும் நானும் இறுதிவரை போராடித்தான் அவரை அணிக்குள் எடுத்துவந்தோம் என முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிர்ஸ் ...