இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 முக்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இது குறித்துப் பார்க்கலாம்.
சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 39% வரி விதித்துள்ள நிலையில், சுவிஸ் கடிகார நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.