புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளழகர் சித்திரை திருவிழாவில் அனந்தராயர் பல்லக்கில் வைகையாற்றில் தடம் பார்க்கும் நிகழ்விற்காக வைகையாற்றில் கள்ளழகர் மீண்டும் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் ...