இன்றைய தலைப்புச் செய்தியானது, வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரை விவரிக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது, தற்போது சென்னைக்கு தெற்கே 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வேகத்தை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ...
டித்வா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கனமழையும் தொடர்கிறது.