பிரதமர் மோடி தனது 75-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ள நிலையில், அவரை இந்தியாவின் மற்ற பிரதமர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும். அதுகுறித்த தகவல்களை இங்கே காணலாம்.
உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்னை செய்ய வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.