திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை. கணவன் மனைவி உட்பட மூன்று பேரை நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
வாணியம்பாடி அருகே தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளரின் செல்போனை பறித்துச் சென்றதாக இரு இளைஞர்களை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
பாலாற்றில் மீண்டும் திறந்து விடப்பட்ட தோல் தொழிற்சாலை கழிவுநீர், பாலாற்றில் TDS அளவு 1400 உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி நுரைபொங்கி ஓடும் பாலாற்றில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது.