இந்திய குடியுரிமை சட்ட திருத்த சட்டத்திற்காக தபால் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை அகற்ற வேண்டுமென மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
கர்நாடகாவில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்க பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதிகளவு மக்கள் கணக்கு தொடங்க வருவதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாக தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.