அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் கிராசிங் கேட்டில் சென்ற லாரி, திடீரென தண்டவாளத்தில் சிக்கி நின்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
திரிசூலம் மீனம்பாக்கம் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரயில்கள் தாமதமாக செ ...