திரிசூலம் மீனம்பாக்கம்
திரிசூலம் மீனம்பாக்கம் புதிய தலைமுறை

திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.. தாமதமான ரயில்கள்!

திரிசூலம் மீனம்பாக்கம் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரயில்கள் தாமதமாக சென்றன.
Published on

சென்னையை அடுத்த திரிசூலம் - மீனம்பாக்கம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரயில்கள் தாமதமாக சென்றன.

எனவே இன்னும் ஒரு மணி நேரத்தில் இத்தண்டவாளம் சரிசெய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேர பணிகளுக்கு பின் தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com