அமீர்கான் நடிப்பில் மல்யுத்தத்தை கதைக்களமாக கொண்டு வெளியான திரைப்படம் ’தங்கல்’. இத்திரைப்படத்தின் பபிதா குமாரி கதாப்பாத்திரத்தில் நடித்த சுஹானி பட்நாகர் இறப்பிற்கான காரணம் என்னவென்று அவரது தந்தை கூறிய ...
தங்கல் திரைப்படத்தில் அமீர்கானுக்கு இரண்டாவது சிறுவயது மகளாக பபிதா குமாரி போகத் கேரக்டரில் நடித்த நடிகை சுஹானி பட்நாகர் 19 வயதில் காலமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.