புற்றுநோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிச்சிட்டு இருக்க, அந்த நோயை பலாப்பழம் சரி பண்ணிரும் சொல்லி, தங்கர் பச்சான் ஒரு உருட்டு உருட்டுனாரு பாருங்க... மொத்த கடலூரும் ஆடிப்போச்சு...
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மக்களவை தேர்தல் 2024-ல் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிவித்தார்.
திமுக கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் 38 எம்பிகளை வைத்து எதுவும் செய்யவில்லை, தற்போது 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் குற்றச்சாட்டினார்.