ஒரு திருட்டு, அதுவும் சிறைக்குள் நடக்கும் திருட்டு, திருடியது யார் என்ற விசாரணை, இடையில் ஒரு காதல் கதை என 7 எபிசோட்களில் ஒரு சுவாரஸ்ய காமெடி சீரிஸ் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் அமீன் பிரீஃப்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் பகுதியில் உள்ள லக்கேபாளையம் கிராமத்தில், மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
இந்த தம்பதி ஆகஸ்ட் 4 அன்று, இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள ஐந்து நட்சத்திர மாளிகையான பீவர்புரூக் ஹோட்டலில் தங்கள் திருமண கொண்டாட்டத்தை நடத்தி உள்ளனர் என சொல்லப்படுகிறது.
மிருணாள் நான் ஏறக்குறைய உங்களுடைய எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அதில் நீங்கள் சீதாவாக நடித்த படத்தில் அற்புதமாக நடித்திருந்தீர்கள். அதுவே இந்தப் படத்தில் (Decoit) பல்வேறு உணர்வுகளை கடத்துவதாக ...