விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமாகி 5 நாட்களாகியும் எந்தவித துப்பும் கிடைக்காததால் காவல் துறையினர் திணறி வருகின்றனர். சிறுமியின் நிலை தெரியாத சூழலில், ...
"என் பெயரை நினைவில் கொள்ளுங்கள்" என்ற வாசகம், ஈரானிய அதிகார எல்லைகளைத் தாண்டி, சிறைச்சாலைகளுக்குள் முடக்கப்படும் மனித உரிமைக் குரல்களுக்கான அடையாளமாக மாறியுள்ளது.
டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு நிர்பயா நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது. சட்ட அமலாக்கத்தின் அமைப்பு ரீதியான தோல்வியை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம்.
ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு ஐநா பார்வையாளர்களை அனுமதிக்காததால், உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
"ஜனநாயகன்" திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், நடிகர் விஜய் பள்ளி குழந்தைகளிடம் "குட் டச், பேட் டச்" என்றால் என்ன என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என ...