மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், அஜித்குமார் மீது நிகிதா என்ற பெண் பொய் புகார் கூறியிருப்பதாக சிபிஐ சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மடப்புரம் காவலாளிஅஜித் குமாரை துன்புறுத்த மிளகாய்ப்பொடி வாங்கி கொடுத்தது அஜித் குமாரின் நெருங்கிய நண்பர் பிரவீன் குமார் என சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.