இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவு பெறுவது முதல் வெற்றியை கோட்டை விட்ட சிஎஸ்கே அணி வரை பல முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
இடதுகை கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய கான்வேவிற்குப் பதில், இங்கிலாந்து அணியின் மித - வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு க்ளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.