வாணியம்பாடி அருகே கோயில் பூட்டுகளை உடைத்து சாமி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கத்தாலி மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக திம்மாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே தெருவில் பூட்டப்பட்டிருந்த 7 வீடுகளின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் வெள்ளி நகைகள் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை ம ...