”முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தைவிட மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசின் ஆட்சி மோசமாக உள்ளது என்று சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் ராயின் தண்டனை விபரத்தை திங்கள் கிழமை அறிவிக்கிறது சியல்டா நீதிமன்றம்..
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் வரும் 11ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.