அதிமுகவில் இருந்து நீக்கப்பப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமிக்கு செங்கோட்டையன் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.
ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகி 100 நாட்களாகி விட்டதாகவும் ஆனால் அவருக்கு இன்னும்கூட பிரிவுபச்சாரவிழா நடத்தப்படவில்லை என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.
தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பதிலை பார்க்கலாம்..