“எல்லா துறைகளிலும்தான் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கின்றன. அது எதிலும் கேள்வி கேட்காமல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள். அது ஏன்?” ...
முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக குஷ்பு விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பான விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். அவரின் மனு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.