மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, 74, திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த நடிகர் ராஜேஷ் காலமானார் என்ற அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.