ஈரானில் காந்தி பெயரில் மருத்துவமனை இருப்பதையும், உயிரிழந்த முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி இந்தியா மீது மதிப்பு வைத்திருந்ததையும் ஈரானின் உயர்மட்ட பிரதிநிதி வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி முந்தைய தாக்குதல்களில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவ கூட்டு நடவடிக்கையின் இரண்டாவது நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்துவரும் நிலையில், ராகுல் காந்தியின் வலது கையாக இருக்கும் வேணுகோபாலை மணி சங்கர் அய்யர் விமர்சித்திருப்பது முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.