திருச்சி திருவெறும்பூர் அருகே 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை காரில் கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கொடைரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வேனை சோதனை செய்தபோது சிக்கிய கள்ள நோட்டு கும்பல், பெண் உட்பட 5 பேர் கைது செய்த போலீசார், தப்பியோடிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கனரா வங்கியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், சுமார் 24 கிலோ தங்கம் மற்றும் 40 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது.
சீனா, மனித உருவ ரோபோக்களை ராணுவப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தீவிரமாக ஆய்வுசெய்து வருகிறது. எதிர்காலத்தில் உளவு, ஆபத்தான பணிகள் உள்ளிட்ட போர்க்களப் பயன்பாடுகளில் ரோபோக்கள் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்ப ...